நெகேமியா 9 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

நீர் சீனாய்மலையிலிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.

நெகேமியா (Nehemiah) 9:13 - Tamil bible image quotes