நெகேமியா 13 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

பின்பு நான் அறைவீடுகளைச் சுத்திகரிக்கச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பணிமுட்டுகளையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக் கொண்டுவந்து வைத்தேன்.

நெகேமியா (Nehemiah) 13:9 - Tamil bible image quotes