நாகூம் 2 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்; அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும்.

நாகூம் (Nahum) 2:4 - Tamil bible image quotes