மீகா 6 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சப்பழங்களையும் ஆலையாடினபோதிலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை.

மீகா (Micah) 6:15 - Tamil bible image quotes