மீகா 4 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.

மீகா (Micah) 4:12 - Tamil bible image quotes