மீகா 2 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

யாக்கோபு வம்சம் என்று பேர் பெற்றவர்களே, கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?

மீகா (Micah) 2:7 - Tamil bible image quotes