மீகா 1 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.

மீகா (Micah) 1:4 - Tamil bible image quotes