மீகா 1 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது.

மீகா (Micah) 1:13 - Tamil bible image quotes