மத்தேயு 9 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.

மத்தேயு (Matthew) 9:22 - Tamil bible image quotes