மத்தேயு 9 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.

மத்தேயு (Matthew) 9:21 - Tamil bible image quotes