மத்தேயு 8 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.

மத்தேயு (Matthew) 8:26 - Tamil bible image quotes