மத்தேயு 8 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.

மத்தேயு (Matthew) 8:16 - Tamil bible image quotes