மத்தேயு 7 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.

மத்தேயு (Matthew) 7:26 - Tamil bible image quotes