மத்தேயு 7 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

மத்தேயு (Matthew) 7:13 - Tamil bible image quotes