மத்தேயு 5 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.

மத்தேயு (Matthew) 5:36 - Tamil bible image quotes