மத்தேயு 5 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.

மத்தேயு (Matthew) 5:13 - Tamil bible image quotes