மத்தேயு 28 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரை பணிந்துகொண்டார்கள்.

மத்தேயு (Matthew) 28:9 - Tamil bible image quotes