மத்தேயு 28 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.

மத்தேயு (Matthew) 28:8 - Tamil bible image quotes