மத்தேயு 27 வது அதிகாரம் மற்றும் 51 வது வசனம்

அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.

மத்தேயு (Matthew) 27:51 - Tamil bible image quotes