மத்தேயு 27 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.

மத்தேயு (Matthew) 27:13 - Tamil bible image quotes