மத்தேயு 26 வது அதிகாரம் மற்றும் 69 வது வசனம்

அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள்.

மத்தேயு (Matthew) 26:69 - Tamil bible image quotes