மத்தேயு 26 வது அதிகாரம் மற்றும் 56 வது வசனம்

ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.

மத்தேயு (Matthew) 26:56 - Tamil bible image quotes