மத்தேயு 26 வது அதிகாரம் மற்றும் 52 வது வசனம்

அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்.

மத்தேயு (Matthew) 26:52 - Tamil bible image quotes