மத்தேயு 26 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றான்.

மத்தேயு (Matthew) 26:33 - Tamil bible image quotes