மத்தேயு 26 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

மத்தேயு (Matthew) 26:31 - Tamil bible image quotes