மத்தேயு 25 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

மத்தேயு (Matthew) 25:9 - Tamil bible image quotes