மத்தேயு 24 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.

மத்தேயு (Matthew) 24:1 - Tamil bible image quotes