மத்தேயு 22 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;

மத்தேயு (Matthew) 22:37 - Tamil bible image quotes