மத்தேயு 21 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.

மத்தேயு (Matthew) 21:3 - Tamil bible image quotes