மத்தேயு 21 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.

மத்தேயு (Matthew) 21:2 - Tamil bible image quotes