மத்தேயு 21 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து:

மத்தேயு (Matthew) 21:12 - Tamil bible image quotes