மத்தேயு 20 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.

மத்தேயு (Matthew) 20:7 - Tamil bible image quotes