மத்தேயு 19 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு (Matthew) 19:24 - Tamil bible image quotes