மத்தேயு 19 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.

மத்தேயு (Matthew) 19:20 - Tamil bible image quotes