மத்தேயு 19 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக;

மத்தேயு (Matthew) 19:18 - Tamil bible image quotes