மத்தேயு 17 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.

மத்தேயு (Matthew) 17:26 - Tamil bible image quotes