மத்தேயு 17 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அவர்கள் கப்பர்நகூமில்வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில்வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.

மத்தேயு (Matthew) 17:24 - Tamil bible image quotes