மத்தேயு 16 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

மத்தேயு (Matthew) 16:24 - Tamil bible image quotes