மத்தேயு 16 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

மத்தேயு (Matthew) 16:23 - Tamil bible image quotes