மத்தேயு 14 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்.

மத்தேயு (Matthew) 14:13 - Tamil bible image quotes