மத்தேயு 13 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்து, உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.

மத்தேயு (Matthew) 13:22 - Tamil bible image quotes