மத்தேயு 12 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.

மத்தேயு (Matthew) 12:27 - Tamil bible image quotes