மத்தேயு 10 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

மத்தேயு (Matthew) 10:1 - Tamil bible image quotes