மாற்கு 9 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.

மாற்கு (Mark) 9:22 - Tamil bible image quotes