மாற்கு 9 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

ஆறுநாளைக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்.

மாற்கு (Mark) 9:2 - Tamil bible image quotes