மாற்கு 7 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள்.

மாற்கு (Mark) 7:5 - Tamil bible image quotes