மாற்கு 6 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.

மாற்கு (Mark) 6:34 - Tamil bible image quotes