மாற்கு 6 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக்காவலில் வைத்திருந்தான்.

மாற்கு (Mark) 6:18 - Tamil bible image quotes