மாற்கு 5 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.

மாற்கு (Mark) 5:35 - Tamil bible image quotes