மாற்கு 5 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அவர் அவனோடேகூடப் போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்று, அவரை நெருக்கினார்கள்.

மாற்கு (Mark) 5:24 - Tamil bible image quotes